Tamil Dictionary 🔍

தனிச்செய்கை

thanicheikai


பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறருடன்சேராது தானே செய்யும் விவசாயம். தென்னாட்டுக்கோனாயின சடையன் தனிச்செய்கை (T. A. S. i, 7). Single-handed cultivation of land, not jointly with others;

Tamil Lexicon


, ''v. noun.'' Cultivating land alone, not jointly with others.

Miron Winslow


taṉi-c-ceykai,
n. id. +.
Single-handed cultivation of land, not jointly with others;
பிறருடன்சேராது தானே செய்யும் விவசாயம். தென்னாட்டுக்கோனாயின சடையன் தனிச்செய்கை (T. A. S. i, 7).

DSAL


தனிச்செய்கை - ஒப்புமை - Similar