Tamil Dictionary 🔍

மலைச்சரக்கு

malaicharakku


கருப்பூரவகை ; மலையில் உண்டாகும் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையிலுண்டாம் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு. Loc. 1. Medicinal drugs prepared from herbs growing on hills; கருப்பூரவகை. (சிலப். 14, 1112, உரை.) 2. A kind of camphor;

Tamil Lexicon


malai-c-carakku
n. id.+.
1. Medicinal drugs prepared from herbs growing on hills;
மலையிலுண்டாம் மூலிகைகளிலிருந்து எடுத்த மருந்துச்சரக்கு. Loc.

2. A kind of camphor;
கருப்பூரவகை. (சிலப். 14, 1112, உரை.)

DSAL


மலைச்சரக்கு - ஒப்புமை - Similar