Tamil Dictionary 🔍

திறமை

thiramai


சாமர்த்தியம் ; வலிமை ; துணிவு ; மேன்மை ; மிகுதி ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்கியம். (w.) 1. Good fortune, wealth; . 2. See திறம்1, 19. Loc. வலிமை. 2. Strength, vigour, power; தைரியம். 3. Bravery, courage, manliness; மேன்மை. (w.) 4. Goodness, excellence; சாமர்த்தியம். உண்மைப் பெருக்கமாந் திறமைகாட்டிய (திருவாச. 42, 7). 1. Ability, cleverness;

Tamil Lexicon


s. capacity, ability, சமர்த்து; 2. strength, வலி; courage, manliness, தைரியம்; 4. excellence, மேன்மை; 5. wealth, ஐசுவரியம். திறமையுள்ளவன், a strong man, a wealthy man.

J.P. Fabricius Dictionary


, [tiṟmai] ''s.'' Goodness, excellence, rich ness, மேன்மை. 2. Ability, cleverness, com petence, சமர்த்து. 3. Strength, vigor, power, வலிமை. 4. Good circumstances, wealth, ஐசுவரியம். 5. Bravery, courage, manliness, தைரியம். ''(c.)''

Miron Winslow


tiṟamai,
n. திறம்1.
1. Good fortune, wealth;
பாக்கியம். (w.)

2. See திறம்1, 19. Loc.
.

tiṟamai,
n. திறம்2.
1. Ability, cleverness;
சாமர்த்தியம். உண்மைப் பெருக்கமாந் திறமைகாட்டிய (திருவாச. 42, 7).

2. Strength, vigour, power;
வலிமை.

3. Bravery, courage, manliness;
தைரியம்.

4. Goodness, excellence;
மேன்மை. (w.)

DSAL


திறமை - ஒப்புமை - Similar