திறந்தறை
thirandharai
காவலற்ற இடம் ; விளைவு இல்லாப் பூமி ; மறைவை வெளிப்படுத்துவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளைவற்றபூமி. (w.) 2. Barren country; அந்தரங்கத்தை வெளியிடுவோன். (w.) 3. One who divulges secrets; leaky person; காவலற்ற இடம். (யாழ். அக.) 1. Open, unguarded place;
Tamil Lexicon
, ''s.'' [''prov.'' திறந்தஅறை.> An open desolate house or barren country. காவலில்லாஇடம். 2. ''[vul.]'' A divulger of secrets, அந்தரங்கததைவெளியிடுவோன்.
Miron Winslow
tiṟantaṟai,
n. திறந்த+அறை.
1. Open, unguarded place;
காவலற்ற இடம். (யாழ். அக.)
2. Barren country;
விளைவற்றபூமி. (w.)
3. One who divulges secrets; leaky person;
அந்தரங்கத்தை வெளியிடுவோன். (w.)
DSAL