திரோதானகரி
thiroathaanakari
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரோதானசத்தி. தூயவன் றனதோர் சத்தி திரோதான கரிய தென்று (சி. சி. 2, 87).
Tamil Lexicon
tirōtāṉakari,
n. tirō-dhāṉa-karī.
See திரோதானசத்தி. தூயவன் றனதோர் சத்தி திரோதான கரிய தென்று (சி. சி. 2, 87).
.
DSAL