நிரோதானமுத்திரை
niroathaanamuthirai
சிறுவிரலை நீக்கி ஏனைய விரல்களை நுனிகள் பொருந்தச் சேர்த்துக் குவிக்கும் முத்திரைவகை. (சைவாநுட். வி. 17.) A handpose which consists in bringing the thumb and the fingers other than the little finger together.
Tamil Lexicon
nirōtāṉa-muttirai
n. nirōdāna+. (šaiva.)
A handpose which consists in bringing the thumb and the fingers other than the little finger together.
சிறுவிரலை நீக்கி ஏனைய விரல்களை நுனிகள் பொருந்தச் சேர்த்துக் குவிக்கும் முத்திரைவகை. (சைவாநுட். வி. 17.)
DSAL