திரைத்துப்பாடுதல்
thiraithuppaaduthal
திரும்பத்திரும்ப நீட்டிப் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரும்பத்திரும்ப நீட்டிப்பாடுதல். திரைத்துப்பாடித் திரிதருஞ்செல்வரே (தேவா. 168, 6). To sing, elaborately with frequent repetitions;
Tamil Lexicon
tiraittu-p-pāṭu,
v. tr. perh. id.+.
To sing, elaborately with frequent repetitions;
திரும்பத்திரும்ப நீட்டிப்பாடுதல். திரைத்துப்பாடித் திரிதருஞ்செல்வரே (தேவா. 168, 6).
DSAL