Tamil Dictionary 🔍

வைத்துப்பாடுதல்

vaithuppaaduthal


மணப்பெண் முதலானவர்களை அலங்கரித்து மணையில் வைத்துச் சுபம்பாடுதல். Brāh. To decorate and seat on a platform, as a bride, pregnant women, etc., and sing auspicious songs;

Tamil Lexicon


vaittu-p-pāṭu-,
v. tr. id.+.
To decorate and seat on a platform, as a bride, pregnant women, etc., and sing auspicious songs;
மணப்பெண் முதலானவர்களை அலங்கரித்து மணையில் வைத்துச் சுபம்பாடுதல். Brāh.

DSAL


வைத்துப்பாடுதல் - ஒப்புமை - Similar