எதிர்ப்படுதல்
yethirppaduthal
முன்தோன்றுதல் ; சந்தித்தல் ; ஒப்பாதல் ; நேரிடுதல் , நேரே வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பாதல். பண்ணெதிர்ப்படுமொழிக்கு (இரகு. இரகுவுற். 10.) To resemble; முன்தோன்றுதல். ஈசனெதிர்ப்படு மாயிடிலே (திருவாச. 49, 3). சந்தித்தல். எதிர்ப்பட்டாற் பின்னைவிடுமோ விறல்வீமன் (பாரத. பதினேழாம். 143). To appear before; -tr. To meet, encounter;
Tamil Lexicon
etir-p-paṭu-
v. எதிர்3+. intr.
To appear before; -tr. To meet, encounter;
முன்தோன்றுதல். ஈசனெதிர்ப்படு மாயிடிலே (திருவாச. 49, 3). சந்தித்தல். எதிர்ப்பட்டாற் பின்னைவிடுமோ விறல்வீமன் (பாரத. பதினேழாம். 143).
etir-p-paṭu
v. tr. எதிர்4+ படு-.
To resemble;
ஒப்பாதல். பண்ணெதிர்ப்படுமொழிக்கு (இரகு. இரகுவுற். 10.)
DSAL