Tamil Dictionary 🔍

திருஷ்டிமாவிளக்கு

thirushtimaavilakku


பூப்படைந்த பெண்ணுக்குத் திருஷ்டி பரிகாரமாகச் சல்லடையில் வைத்துச் சுற்றும் மாவிளக்கு. Loc. Small lamp of flour-paste placed on a sieve and waved before a girl in the ceremony of her pubescence with a view to avert the evil eye;

Tamil Lexicon


truṣṭi-mā-viḷakku,
n. id. +.
Small lamp of flour-paste placed on a sieve and waved before a girl in the ceremony of her pubescence with a view to avert the evil eye;
பூப்படைந்த பெண்ணுக்குத் திருஷ்டி பரிகாரமாகச் சல்லடையில் வைத்துச் சுற்றும் மாவிளக்கு. Loc.

DSAL


திருஷ்டிமாவிளக்கு - ஒப்புமை - Similar