திருவாசகம்
thiruvaasakam
திவ்விய வாக்கு ; மாணிக்கவாசகர் அருளிய துதிநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதவூரடிகள் அருளிய துதிநூல். வாதவூரெங்கோன் றிருவாசகமென்னுந் தேன் (திருவாச. நூற்சிறப்பு). The celebrated poem in praise of šiva by Māṇikka-vācakar;
Tamil Lexicon
, ''s.'' A poem by மாணிக்க வாசகர்.
Miron Winslow
tiru-vācakam,
n. id. +.
The celebrated poem in praise of šiva by Māṇikka-vācakar;
வாதவூரடிகள் அருளிய துதிநூல். வாதவூரெங்கோன் றிருவாசகமென்னுந் தேன் (திருவாச. நூற்சிறப்பு).
DSAL