Tamil Dictionary 🔍

திருவேரகம்

thiruvaerakam


முருகக்கடவுள் கோயில் கொண்ட ஆறு படைவீடுகளுள் ஒன்று. (திருமுரு.) A Skanda shrine, one of six paṭai-vītu, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Trivaraka near Pon dichery, one of the six places sacred to Skanda, குமரன்ஸ்தலம்.

Miron Winslow


tiru-v-ērakam,
n. id. +.
A Skanda shrine, one of six paṭai-vītu, q.v.;
முருகக்கடவுள் கோயில் கொண்ட ஆறு படைவீடுகளுள் ஒன்று. (திருமுரு.)

DSAL


திருவேரகம் - ஒப்புமை - Similar