மதிலுறுப்பு
mathiluruppu
மதிலின் சித்திரங்கள். (யாழ். அக.) 2. Pictures drawn on a fort wall; கோட்டையரணைச் சார்ந்த ஒரு பகுதி. (W.) 1. Bastion of a fortified wall;
Tamil Lexicon
, ''s.'' The component parts of a fortification.
Miron Winslow
matil-uṟuppu
n. id.+.
1. Bastion of a fortified wall;
கோட்டையரணைச் சார்ந்த ஒரு பகுதி. (W.)
2. Pictures drawn on a fort wall;
மதிலின் சித்திரங்கள். (யாழ். அக.)
DSAL