Tamil Dictionary 🔍

திருவாவினன்குடி

thiruvaavinankuti


மதுரை ஜில்லாவைச் சார்ந்ததும் முருகக்கடவுள் படைவீடு ஆறனுள் ஒன்றுமாகிய பழனியென்னும் தலம். (திருமுரு.) Palni, a Skanda shrine in Madura District, one of six paṭai-vīṭu, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The mountain town of Parlany, பழனி, one of the six places sacred to Skanda, முருகர்ஸ்தலம்.

Miron Winslow


tiru-v-āviṉaṉ-kuṭi
n. id. +.
Palni, a Skanda shrine in Madura District, one of six paṭai-vīṭu, q.v.;
மதுரை ஜில்லாவைச் சார்ந்ததும் முருகக்கடவுள் படைவீடு ஆறனுள் ஒன்றுமாகிய பழனியென்னும் தலம். (திருமுரு.)

DSAL


திருவாவினன்குடி - ஒப்புமை - Similar