திருவாதவூர்
thiruvaathavoor
மதுரைஜில்லாவிலுள்ளதும் மாணிக்கவாசகர் அவதரித்ததுமான தலம். திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவர் (திருக்கோ. 1, உரையகவல்). The birth-place of Māṇikka-vācakar in Madura District;
Tamil Lexicon
    tiru-v-ātti,
n. id. +.
The birth-place of Māṇikka-vācakar in Madura District;
மதுரைஜில்லாவிலுள்ளதும் மாணிக்கவாசகர் அவதரித்ததுமான தலம். திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவர் (திருக்கோ. 1,  உரையகவல்).
DSAL