Tamil Dictionary 🔍

திருவாதிரை

thiruvaathirai


இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது நட்சத்திரம் ; காண்க : ஆருத்திரா தரிசனம் ; சடங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணத்துக்கு முன்பு ஆருத்திராதரிசனத்தன்று கன்னிப்பெண்ணை நீராட்டி அலங்கரிக்குஞ் சடங்கு. Nāṭ. Cheṭṭi. (E. T. v, 264.) 3. A special ceremony observed on the day of āruttirā-taricaṉam before a girl's marriage when she is given a bath and decorated; . 2. A festival in the month of Mārkaḻi. See ஆருத்திராதரிசனம். ஆறாவது நட்சத்திரம். (பிங்.) 1. The 6th nakṣatra, part of Orion;

Tamil Lexicon


ஒருநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sixth lunar asterism, ஆதிரை.

Miron Winslow


tiru-v-ātirai,
n. id.+ ārdrā.
1. The 6th nakṣatra, part of Orion;
ஆறாவது நட்சத்திரம். (பிங்.)

2. A festival in the month of Mārkaḻi. See ஆருத்திராதரிசனம்.
.

3. A special ceremony observed on the day of āruttirā-taricaṉam before a girl's marriage when she is given a bath and decorated;
கலியாணத்துக்கு முன்பு ஆருத்திராதரிசனத்தன்று கன்னிப்பெண்ணை நீராட்டி அலங்கரிக்குஞ் சடங்கு. Nāṭ. Cheṭṭi. (E. T. v, 264.)

DSAL


திருவாதிரை - ஒப்புமை - Similar