Tamil Dictionary 🔍

வாதவூரர்

vaathavoorar


மதுரைமாநகரடுத்த திருவாதவூரில் பிறந்தவரான மாணிக்கவாசகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மாணிக்கவாசகர். வாதவூர ரடியிணை போற்றி (திருவாலவா. கடவுள். 21). A šaiva saint, as born in Tiru-vātavūr in Madura district.

Tamil Lexicon


vāta-v-ūrar,
n.
A šaiva saint, as born in Tiru-vātavūr in Madura district.
See மாணிக்கவாசகர். வாதவூர ரடியிணை போற்றி (திருவாலவா. கடவுள். 21).

DSAL


வாதவூரர் - ஒப்புமை - Similar