Tamil Dictionary 🔍

திருவாசிகை

thiruvaasikai


வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மாலை. (யாழ். அக.) 2. A kind of garland; வாகனப்பிரபை முதலியன. பகர்திருவாசிகை யரிபயில்பீடம் (கோயிற்பு. திருவிழா. 28). 1. Ornamental arch over the head of an idol, ornamental arch under which anything sacred is carried;

Tamil Lexicon


ஒருமாலை.

Na Kadirvelu Pillai Dictionary


tiru-vācikai,
n. id. +.
1. Ornamental arch over the head of an idol, ornamental arch under which anything sacred is carried;
வாகனப்பிரபை முதலியன. பகர்திருவாசிகை யரிபயில்பீடம் (கோயிற்பு. திருவிழா. 28).

2. A kind of garland;
ஒருவகை மாலை. (யாழ். அக.)

DSAL


திருவாசிகை - ஒப்புமை - Similar