Tamil Dictionary 🔍

திருவாசி

thiruvaasi


வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திருவாசிகை. ஓங்காரமே நற்றிருவாசி (உண்மைவிளக். 34).

Tamil Lexicon


ஓராபரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


--திருவாசிகை, ''s.'' (''com.'' திரு வாட்சி.) The arch or bow over the head of an idol, of metal, wood, &c., or in painting; or an ornamented arch under which any thing sacred is carried, பிரபை.

Miron Winslow


tiru-vāci,
n. id. +.
See திருவாசிகை. ஓங்காரமே நற்றிருவாசி (உண்மைவிளக். 34).
.

DSAL


திருவாசி - ஒப்புமை - Similar