திருவமுது
thiruvamuthu
நிவேதனவுணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிவேதன வுணவு. திருவமுதுக்கு வைத்தகாசு பத்தும் (S. I. I. i, 98). Boiled rice offered to an idol or a great person;
Tamil Lexicon
, ''s.'' Boiled rice presented to a deity, idol or a great person, தெய்வ உணவு; [''ex'' அமுது.]
Miron Winslow
tiru-v-amutu,
n. id. +.
Boiled rice offered to an idol or a great person;
நிவேதன வுணவு. திருவமுதுக்கு வைத்தகாசு பத்தும் (S. I. I. i, 98).
DSAL