திருவுரு
thiruvuru
தெய்வ வடிவம் ; தெய்வத்திருமேனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திவ்யரீரம். அருளாயுன் றிருவுருவே (திவ். திருவாய். 5, 10, 7). 1. Divine form; divine presence; விக்கிரகம். காரணங் கற்பனைகடந்த கருணை திருவுருவாகி (கோயிற்பு. பாயி. 2). 2. Idol, image;
Tamil Lexicon
விக்கிரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
tiru-v-uru,
n. id. +.
1. Divine form; divine presence;
திவ்யரீரம். அருளாயுன் றிருவுருவே (திவ். திருவாய். 5, 10, 7).
2. Idol, image;
விக்கிரகம். காரணங் கற்பனைகடந்த கருணை திருவுருவாகி (கோயிற்பு. பாயி. 2).
DSAL