திருமேற்கட்டி
thirumaetrkatti
கோயில் மூர்த்தி எழுந்தருளியிருக்குமிடத்துக் கட்டப்படும் மேல் விதானம். (S. I. I. ii, 76.) Canopy over an idol in temple;
Tamil Lexicon
tiru-mēṟ-kaṭṭi,
n. id. +.
Canopy over an idol in temple;
கோயில் மூர்த்தி எழுந்தருளியிருக்குமிடத்துக் கட்டப்படும் மேல் விதானம். (S. I. I. ii, 76.)
DSAL