Tamil Dictionary 🔍

தருமக்கட்டை

tharumakkattai


பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ; ஆவுரிஞ்சு தறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆவுரிஞ்சு தறி. 2. Rubbing post for cattle, set up as a charity; [பிறர்தருமத்தால் வாழும் சரீரம்] அநாதப்பிள்ளை. 1. Orphan, as supported by charity;

Tamil Lexicon


, ''s.'' An orphan, sup ported by strangers, அநாதப்பிள்ளை. ''(c.)'' 2. A rubbing post for cattle, ஆவுரிஞ்சுதறி.

Miron Winslow


taruma-k-kaṭṭai,
n. id. +. Loc.
1. Orphan, as supported by charity;
[பிறர்தருமத்தால் வாழும் சரீரம்] அநாதப்பிள்ளை.

2. Rubbing post for cattle, set up as a charity;
ஆவுரிஞ்சு தறி.

DSAL


தருமக்கட்டை - ஒப்புமை - Similar