தர்மக்கட்டி
tharmakkatti
சுவர் அடியோடு விழுவதற்கு முன்னடையாளமாக அதனிலிருந்து விழும் மண்கட்டி. Nā. Clod of earth falling to the ground from a wall, indicative of ruinous condition;
Tamil Lexicon
tarma-k-kaṭṭi,
n. dharma .
Clod of earth falling to the ground from a wall, indicative of ruinous condition;
சுவர் அடியோடு விழுவதற்கு முன்னடையாளமாக அதனிலிருந்து விழும் மண்கட்டி. Nānj.
DSAL