திருமால்புதல்வன்
thirumaalputhalvan
திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[விஷ்ணுவுக்கு மகன்] மன்மதன். (திவா.) 1. Kāma, as the son of Viṣṇu; பிரமன். 2. Brahmā;
Tamil Lexicon
மன்மதன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kama as son of Vishnu, மன்மதன்.
Miron Winslow
tiru-māl-putalvaṉ,
n. id. +.
1. Kāma, as the son of Viṣṇu;
[விஷ்ணுவுக்கு மகன்] மன்மதன். (திவா.)
2. Brahmā;
பிரமன்.
DSAL