Tamil Dictionary 🔍

திருமாலாயுதம்

thirumaalaayutham


திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு , சுதரிசனம் என்னும் சக்கரம் , சார்ங்கம் என்னும் வில் , நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கம், சக்கரம், தனு, வாள், தண்டு என்ற திருமாலின் ஐம்படைகள். (பிங்.) Viṣṇu's weapons, being five, viz., Caṅ-kam, cakkaram, taṉu, vāḷ, taṇṭu;

Tamil Lexicon


, 5, ''s.'' The five weapons of Vishnu. 1. சங்கம் or பாஞ்சசன்னியம், chank; 2. சக்கரம் or சுதரிசனம், a wheel like missile; 3. தனுசு or சாரங்கம், bow. 4. வாள் or நாந்தகம், sword; 5. தண்டு or கௌமோதகி, club.--''Note.'' These are pic tured on a metal plate, and worn on the neck as an ornament, or amulet, by children, which is called பஞ்சாயுதம்.

Miron Winslow


tiru-māl-āyutam,
n. id. +.
Viṣṇu's weapons, being five, viz., Caṅ-kam, cakkaram, taṉu, vāḷ, taṇṭu;
சங்கம், சக்கரம், தனு, வாள், தண்டு என்ற திருமாலின் ஐம்படைகள். (பிங்.)

DSAL


திருமாலாயுதம் - ஒப்புமை - Similar