திரமாதம்
thiramaatham
திரராசிகளில் சூரியன் இருக்கும் மாதம் ; அதாவது வைகாசி , ஆவணி , கார்த்திகை , மாசி மாதங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரராசிகளில் சூரியன் இருக்கும் வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாதங்கள். (w.) The four months in which the sun is in tirarāci, viz., Vaikāci, āvaṇi, Kārttikai, Māci;
Tamil Lexicon
, ''s. [in astrol.]'' The four months in which the sun is in the stationary signs, ''viz.'': May, August, November and February, as propiti ous to things stationary; opposite to சா மாதம் or moving signs.
Miron Winslow
tira-mātam,
n. sthira + māsa.
The four months in which the sun is in tirarāci, viz., Vaikāci, āvaṇi, Kārttikai, Māci;
திரராசிகளில் சூரியன் இருக்கும் வைகாசி ஆவணி கார்த்திகை மாசி மாதங்கள். (w.)
DSAL