Tamil Dictionary 🔍

தருமபுரம்

tharumapuram


யமலோகம் ; சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமபுரி. 1. City of yama; பிரசித்தியான சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம். 2. A šiva shrine near Māyavaram in Tanjore district, famous for its šaiva mutt;

Tamil Lexicon


இயமலோகம் ஒருதலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The city of Yama, சைம்மினி. 2. (''also'' தருமபுரி.) A town, Dharmapuri, ஓசூர்.

Miron Winslow


taruma-puram,
n. id. +.
1. City of yama;
யமபுரி.

2. A šiva shrine near Māyavaram in Tanjore district, famous for its šaiva mutt;
பிரசித்தியான சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம்.

DSAL


தருமபுரம் - ஒப்புமை - Similar