Tamil Dictionary 🔍

அதிமதுரம்

athimathuram


மிகு இனிமை ; ஒரு மருந்துச் சரக்கு ; வெண்குன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக இனிமையானது. அதிமதுரக் கனியொன்று (பெரியபு. காரைக். 25.) That which is very sweet; பூடுவகை. (மச்சபு. சருவ. 8.) 1. Liquorice-plant, Glycyrrhiza glabra; (மலை.) 2. Crab's-eye. See குன்றி.

Tamil Lexicon


s. (அதி) excessive sweetness; 2. licorice. அதிமதுரப்பட்டை, bark of licorice.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Licorice, (the plant or root) ஓர்சரக்கு, Glycyrrhiza glabra, ''L.'' 2. Excessive sweetness, மிகுவினிமை.

Miron Winslow


ati-maturam
n. id.+.
That which is very sweet;
மிக இனிமையானது. அதிமதுரக் கனியொன்று (பெரியபு. காரைக். 25.)

ati-maturam
n. cf. yaṣṭi-madhura.
1. Liquorice-plant, Glycyrrhiza glabra;
பூடுவகை. (மச்சபு. சருவ. 8.)

2. Crab's-eye. See குன்றி.
(மலை.)

DSAL


அதிமதுரம் - ஒப்புமை - Similar