Tamil Dictionary 🔍

திருமஞ்சனசாலை

thirumanjanasaalai


கடவுள் அரசர் முதலியோர் அபிஷேகமாடும் இடம். கோயிலினுள்ளால் திருமஞ்சனசாலையில் எழுந்தருளியிருந்து (S. I. I. iii, 35). Bathing place of a deity, king, etc.;

Tamil Lexicon


tiru-manjcaṉa-cālai,
n. id. +.
Bathing place of a deity, king, etc.;
கடவுள் அரசர் முதலியோர் அபிஷேகமாடும் இடம். கோயிலினுள்ளால் திருமஞ்சனசாலையில் எழுந்தருளியிருந்து (S. I. I. iii, 35).

DSAL


திருமஞ்சனசாலை - ஒப்புமை - Similar