Tamil Dictionary 🔍

திருமஞ்சனம்

thirumanjanam


திருமுழுக்கு ; திருமுழுக்குக்குரிய நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிஷேகம். திருமஞ்சனத்துக்கு ... ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187). 1. Bath of an idol or a king; அபிஷேகத்திற்குரிய நீர். திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9). 2. Holy water for the bath of an idol or a king;

Tamil Lexicon


அபிஷேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Daily bathing of the idol, for its purification.

Miron Winslow


tiru-manjcaṉam,
n. id. +.
1. Bath of an idol or a king;
அபிஷேகம். திருமஞ்சனத்துக்கு ... ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187).

2. Holy water for the bath of an idol or a king;
அபிஷேகத்திற்குரிய நீர். திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9).

DSAL


திருமஞ்சனம் - ஒப்புமை - Similar