திருப்பாணாழ்வார்
thiruppaanaalvaar
ஆழ்வார்பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்துள் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தைப் பாடியவருமான திருமாலடியார். A canonised Vaiṣṇava saint, author of Amalaṉātipirāṉ in Nālāyira-p-pirapantam, one of ten āḻvār, q.v.;
Tamil Lexicon
tiru-p-pāṇ-āḻvār,
n. id. +.
A canonised Vaiṣṇava saint, author of Amalaṉātipirāṉ in Nālāyira-p-pirapantam, one of ten āḻvār, q.v.;
ஆழ்வார்பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்துள் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தைப் பாடியவருமான திருமாலடியார்.
DSAL