திருப்பாவை
thiruppaavai
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலாயிரப்பிரபந்தத்துள் ஸ்ரீஆண்டாள் பாடிய பகுதி. திருப்பாவைப்பல்பதியம் இன்னிசையாற் பாடிக்கொடுத்தாள் (திவ். திருப்பா. தனியன்). A poem in Nālāyira-p-pirapantam by šrī āṇṭāl;
Tamil Lexicon
tiru-p-pāvai,
n. id. +.
A poem in Nālāyira-p-pirapantam by šrī āṇṭāl;
நாலாயிரப்பிரபந்தத்துள் ஸ்ரீஆண்டாள் பாடிய பகுதி. திருப்பாவைப்பல்பதியம் இன்னிசையாற் பாடிக்கொடுத்தாள் (திவ். திருப்பா. தனியன்).
DSAL