Tamil Dictionary 🔍

திருப்புவாரம்

thiruppuvaaram


கோயில் முதலிய தர்மஸ்தாபனங்களுக்கு நிலவரியிலிருந்து கொடுக்கப்படும் பகுதி. Nā. Portion of land revenue assigned to a temple or a charitable institution;

Tamil Lexicon


tiruppu-vāram,
n. திருப்பு-+.
Portion of land revenue assigned to a temple or a charitable institution;
கோயில் முதலிய தர்மஸ்தாபனங்களுக்கு நிலவரியிலிருந்து கொடுக்கப்படும் பகுதி. Nānj.

DSAL


திருப்புவாரம் - ஒப்புமை - Similar