திருப்பாவாடை
thiruppaavaatai
கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம் ; நிவேதனம படைக்கும் ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடைமேல் கோயில்மூர்த்திக்குப் படைக்கும் பெரியநிவேதனம். (கோயிற்பு. திருவி. 24, உரை.) (I. M. P. S. A. 59.) Heap of boiled rice spread on a cloth, as offering to an idol; நிவேதனம் படைக்கும் வஸ்திரம். (S. I. I. ii, 71.) Sacred cloth on which rice offering is made in a temple;
Tamil Lexicon
, ''s.'' A long cloth on which offerings of rice are presented to idols.
Miron Winslow
tiru-p-pāvāi,
n. id. +. [K. tirupāvāde.]
Heap of boiled rice spread on a cloth, as offering to an idol;
ஆடைமேல் கோயில்மூர்த்திக்குப் படைக்கும் பெரியநிவேதனம். (கோயிற்பு. திருவி. 24, உரை.) (I. M. P. S. A. 59.)
tiru-p-pāvāṭai
n. id.+.
Sacred cloth on which rice offering is made in a temple;
நிவேதனம் படைக்கும் வஸ்திரம். (S. I. I. ii, 71.)
DSAL