Tamil Dictionary 🔍

திருமழிசையாழ்வார்

thirumalisaiyaalvaar


ஆழ்வார் பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்தில் திருச்சந்தவிருத்தம், நான்முகன்றிருவந்தாதி என்ற பிரபந்தங்களைப் பாடியவருமாகிய திருமாலடியார். A canonized Vaiṣṇava saint, author of Tiruccanta-viruttam and Nāṉmukaṉ-ṟiruvantāti, one of ten āḻvār, q.v.;

Tamil Lexicon


tiru-maḻicai-y-āḻvār,
n. id. +.
A canonized Vaiṣṇava saint, author of Tiruccanta-viruttam and Nāṉmukaṉ-ṟiruvantāti, one of ten āḻvār, q.v.;
ஆழ்வார் பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்தில் திருச்சந்தவிருத்தம், நான்முகன்றிருவந்தாதி என்ற பிரபந்தங்களைப் பாடியவருமாகிய திருமாலடியார்.

DSAL


திருமழிசையாழ்வார் - ஒப்புமை - Similar