திப்பியம்
thippiyam
திவ்வியம் ; தெய்வத்தன்மையுடையது ; துறக்கம் ; வியக்கத்தக்கது ; சிறந்தது ; காண்க : ஓமம் ; நெல்விசேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஓமம். (மலை.) Bishop's weed. நெல்விசேடம். கெந்தசாலி திப்பியமென் றிவையகத்தரியுந் தண்கழனி (தேவா. 700, 7). 5. A kind of paddy; சிறந்தது. Colloq. 4. That which is excellent ; வியக்கத்தக்கது. பிச்சைப்பாத்திரங் கையினேந்தியது திப்பியம் (மணி. 15, 70). 3. That which is admirable; சுவர்க்கம். செய்கை யடங்குத றிப்பியமாம் (திரிகடு. 43). 2. Heaven; தெய்வத்தன்மையுடைய பொருள். தெய்வங்கொல்லோ திப்பியங்கொல்லோ (மணி. 18, 84). 1. That which is divine, sacred;
Tamil Lexicon
s. that which is sacred or divine, திவ்வியம்; 2. the ஓமம் plant, sison or bishop's weed.
J.P. Fabricius Dictionary
, [tippiyam] ''s.'' (''Sa.'' திவ்வியம்.) Divine, sacred. 2. The ஓமம் plant.
Miron Winslow
tippiyam,
n. divya.
1. That which is divine, sacred;
தெய்வத்தன்மையுடைய பொருள். தெய்வங்கொல்லோ திப்பியங்கொல்லோ (மணி. 18, 84).
2. Heaven;
சுவர்க்கம். செய்கை யடங்குத றிப்பியமாம் (திரிகடு. 43).
3. That which is admirable;
வியக்கத்தக்கது. பிச்சைப்பாத்திரங் கையினேந்தியது திப்பியம் (மணி. 15, 70).
4. That which is excellent ;
சிறந்தது. Colloq.
5. A kind of paddy;
நெல்விசேடம். கெந்தசாலி திப்பியமென் றிவையகத்தரியுந் தண்கழனி (தேவா. 700, 7).
tippiyam,
n.dīpya.
Bishop's weed.
See ஓமம். (மலை.)
DSAL