திருப்படைவீடு
thiruppataiveedu
கடவுள் கோயில்கொண்டுள்ள தலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் கோயில் கொண்ட தலம். (T. A. S.) Place sacred to a deity;
Tamil Lexicon
, ''s.'' Places sacred to Siva, Vishnu, &c., who are supposed to be present with their retinue at their respective shrines.
Miron Winslow
tiru-p-paṭai-vīṭu,
n. id. +.
Place sacred to a deity;
கடவுள் கோயில் கொண்ட தலம். (T. A. S.)
DSAL