Tamil Dictionary 🔍

திருநாமம்

thirunaamam


தெய்வம் அல்லது பெரியோரின் பெயர் ; வைணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம் ; மதிப்புவாய்ந்த மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் அல்லது பெரியோரின் பெயர்.திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் (தேவா.1230, 6). 1. Sacred name, name of a deity or holy person; கௌரவம்வாய்ந்த மக்கள். எத்தனை திருநாமம் எழுந்தருளினார்கள். Vaiṣṇ. 3. Revered person; வைஷ்ணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம். Vaiṣṇ. 2. Vaiṣṇava tridental mark on the forehead;

Tamil Lexicon


, ''s.'' A sacred name, the name of a deity or holy person. 2. The Vaishnuva sectarian mark on the forehead. 3. A divine song.

Miron Winslow


tiru-nāmam,
n. id. +.
1. Sacred name, name of a deity or holy person;
தெய்வம் அல்லது பெரியோரின் பெயர்.திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் (தேவா.1230, 6).

2. Vaiṣṇava tridental mark on the forehead;
வைஷ்ணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம். Vaiṣṇ.

3. Revered person;
கௌரவம்வாய்ந்த மக்கள். எத்தனை திருநாமம் எழுந்தருளினார்கள். Vaiṣṇ.

DSAL


திருநாமம் - ஒப்புமை - Similar