திருநாளைப்போவார்நாயனார்
thirunaalaippoavaarnaayanaar
தில்லையைக் காண நாளைப் போவேன் என்றவராகிய நந்தனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாயன்மார் அறுபத்துமூவருள் நந்தனார் எனப்படுஞ் சிவனடியார். (பெரியபு.) A canonized šaiva saint, commonly known as Nantaṉār, one of 63;
Tamil Lexicon
tiru-nāḷai-p-pōvār-nāyaṉār,
n. id. +.
A canonized šaiva saint, commonly known as Nantaṉār, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் நந்தனார் எனப்படுஞ் சிவனடியார். (பெரியபு.)
DSAL