திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
thirugnyaanasampandhamoorthinaayanaar
tiru-njaṉa-campanta-mūtti-nāyaṉār,
n. திரு +.
A canonized šaiva saint, author of a section of the Tēvāram, 7th c., one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி இயற்றியவரும் 7-ஆம் நூற்றாண்டில் விளங்கியவருமான சைவ சமயாசாரியர். (பெரியபு.)
DSAL