திருநாவுக்கரசுநாயனார்
thirunaavukkarasunaayanaar
tiru-nāvuk-karacu-nāyaṉār,
n. id. +.
A canonized šaiva saint, 7th c., one of the three Tēvāram hymnists, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி பாடியவரும் 7- ஆம் நூற்றாண்டினருமான சிவன்டியார்.
DSAL