Tamil Dictionary 🔍

திருநயனம்

thirunayanam


கோயில்மூர்த்திக்குச் சாத்துந் திருக்கண்மலர். (S. I. I. ii, 409.) Eye made of silver or gold for a deity;

Tamil Lexicon


, ''s.'' The eyes of deity or a holy person, as திருக்கண்.

Miron Winslow


tiru-nayaṉam
n. id.+.
Eye made of silver or gold for a deity;
கோயில்மூர்த்திக்குச் சாத்துந் திருக்கண்மலர். (S. I. I. ii, 409.)

DSAL


திருநயனம் - ஒப்புமை - Similar