Tamil Dictionary 🔍

திருசியம்

thirusiyam


காணப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணப்படும் பொருள். (வேதா. சூ. 56.) That which is or capable of being seen;

Tamil Lexicon


s. that which is visible, தோற்றமுள்ளது.

J.P. Fabricius Dictionary


, [tiruciyam] ''s.'' Any thing visible, தோற்ற முள்ளது. W. p. 421. DRUSYA.

Miron Winslow


tiruciyam,
n. dršya.
That which is or capable of being seen;
காணப்படும் பொருள். (வேதா. சூ. 56.)

DSAL


திருசியம் - ஒப்புமை - Similar