மதுத்தண்டு
mathuthandu
கள்ளடைக்கும் மூங்கிற்குழாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளடைக்கும் மூங்கிற்குழாய். தழங்கு வெம்மதுத்தண்டும் (சீவக. 863). Bamboo tube for holding liquor;
Tamil Lexicon
matu-t-taṇṭu
n. மது+.
Bamboo tube for holding liquor;
கள்ளடைக்கும் மூங்கிற்குழாய். தழங்கு வெம்மதுத்தண்டும் (சீவக. 863).
DSAL