Tamil Dictionary 🔍

திரிதியை

thirithiyai


தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாந் திதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ண சுக்கிலபட்சங்களில் வரும் மூன்றாந்திதி. Third titi in the bright or the dark fortnight; மூன்றாம் வேற்றுமை. (பி. வி. 6.) 2. (Gram.) Instrumental case;

Tamil Lexicon


tiritiyai,
n. tritīyā.
Third titi in the bright or the dark fortnight;
கிருஷ்ண சுக்கிலபட்சங்களில் வரும் மூன்றாந்திதி.

DSAL


திரிதியை - ஒப்புமை - Similar