திருட்டாந்தம்
thiruttaandham
எடுத்துக்காட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதாரணம். Example, illustration;
Tamil Lexicon
திருஷ்டாந்தம், s. an example, உதாரணம். see திட்டாந்தம்.
J.P. Fabricius Dictionary
[tiruṭṭāntam ] --திருஷ்டாந்தம், ''s.'' (''vul.'' திருட்டாந்தம்.) Example, evidence, de monstration, மேற்கோள். See திட்டாந்தம்.
Miron Winslow
tiruṭṭāntam,
n. drṣṭ-ānta.
Example, illustration;
உதாரணம்.
DSAL