Tamil Dictionary 🔍

திருச்சிற்றம்பலம்

thiruchitrrampalam


சிதம்பரத்திலுள்ள சிற்சபை ; சைவர்கள் வழங்கும் வணக்கச்சொல் ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதம்பரத்திலுள்ள சிற்சபை. 1. The sacred shrine of Naṭarāja at Chidambaram; தேவாரம் முதலியவை ஓதுவதற்கு முன்னரும் கடிதம் முதலியவை எழுதுவதற்கு முன்னரும் சைவர்கள் வழங்கும் ஒரு வணக்கச்சொல். 2. An invocatory expression of šaivaites used when reciting Tēvāram hymns or writing letter, document, etc.;

Tamil Lexicon


சிதம்பரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the names of the pagoda of Chellambrum.

Miron Winslow


tiru-c-ciṟṟampalam,
n. id. +.
1. The sacred shrine of Naṭarāja at Chidambaram;
சிதம்பரத்திலுள்ள சிற்சபை.

2. An invocatory expression of šaivaites used when reciting Tēvāram hymns or writing letter, document, etc.;
தேவாரம் முதலியவை ஓதுவதற்கு முன்னரும் கடிதம் முதலியவை எழுதுவதற்கு முன்னரும் சைவர்கள் வழங்கும் ஒரு வணக்கச்சொல்.

DSAL


திருச்சிற்றம்பலம் - ஒப்புமை - Similar