சிற்றம்பலம்
sitrrampalam
சிதம்பரத்து நடனசபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிற்சபை. செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய (தேவா. 1,1.)
Tamil Lexicon
s. a mystic hall at Chidambaram, சிற்சபை. சிற்றம்பலவன், Siva, as dancing in the sacred hall at Chidambaram.
J.P. Fabricius Dictionary
சிதம்பரம், சிதாகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciṟṟampalam] ''s.'' A mystic hall at Chillumbrum--as சிற்சபை; [''ex'' சித்.]
Miron Winslow
ciṟṟampalam,
n. cit+.
See சிற்சபை. செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய (தேவா. 1,1.)
.
DSAL