Tamil Dictionary 🔍

திருச்சுற்றாலயம்

thiruchutrraalayam


கோயிலின் பிராகாரத்திலுள்ள பரிவார தேவதைகளின் கோயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராகாரத்திலுள்ள பரிவாரத் தேவைகளினாலயம். (I. M. P. Tj. 450.) Temples of minor deities in temple enclosure;

Tamil Lexicon


tiru-c-cuṟṟālayam,
n. id. + சுற்று +.
Temples of minor deities in temple enclosure;
பிராகாரத்திலுள்ள பரிவாரத் தேவைகளினாலயம். (I. M. P. Tj. 450.)

DSAL


திருச்சுற்றாலயம் - ஒப்புமை - Similar